கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்..
கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நம் தாய் மொழியாம், தமிழ் மொழியை காக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களாம் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற சார்பில் முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கழக நிர்வாகிகளுடன் இணைந்து மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.உடன் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.