திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கீழ வீதியில் வானொலி நேயர்கள் ஒருங்கிணைந்த நல சங்கம் பதிவு எண் 57 /2017 சார்பாக கோலாகலமாக 76 வது குடியரசு தின விழாவினை கொண்டாடினர், விழாவில் கீழ்வேளூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் பேராசிரியர் ப, ஜெயக்குமார் அவர்கள் மூவண்ண தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்கள்,
விழாவில் சங்க மாவட்ட செயலாளர் வேலா செந்தில், செய்தி தொடர்பாளர் ஏ ஆர் கந்தசாமி, ஆரூர் ஜெயமணி, ஆட்டோ பிரபா, நாகை மாவட்டம் நீலப்பாடி சபதியர் காளிதாஸ்,பூக்கடை ரவி,காட்டூர் சங்கீதா சுரேஷ், கூடூர் ரவீந்தர்,மாலாதேவி G. முருகேசன் P கருப்பசாமி M ரஞ்சித் குமார் JLகணேஷ் செல்வமணி ராஜ் என் மூர்த்தி மணி மற்றும் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,