அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளில் குடியரசு தின விழாவையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அச்சம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலர் முருகேஸ்வரி, கலந்து கொண்டு தீர்மான நகலை வாசித்தார்.
பெரியஊர்சேரி ஊராட்சியில் ஊராட்சி செயலர் முத்துக்குமார், கலந்துகொண்டு தீர்மானங்களை வாசித்தார்
ஆதனூர் ஊராட்சியில் ஊராட்சி செயலர் மாணிக்கம், கலந்து கொண்டு தீர்மான நகலை வாசித்தார் முடுவார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலர் செல்வமூர்த்தி தீர்மான நகலை வாசித்தார். அச்சம்பட்டி ஊராட்சியில், ஊராட்சி செயலாளர் முருகேஸ்வரி, தீர்மானங்களை வாசித்தார்.
பெரியஊர்சேரி ஊராட்சியில், ஊராட்சி செயலர் முத்துக்குமார் தீர்மானங்களை வாசித்தார். ஆதனூர் ஊராட்சியில் ஊராட்சி செயலர் மாணிக்கம் கலந்து கொண்டு தீர்மான நகலை வாசித்தார் மாணிக்கம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலர் பெரிச்சி தீர்மானங்களை வாசித்தார்.
வெள்ளையம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலர் தம்பிதுரை தீர்மான நகலை வாசித்தார் சின்ன இலந்தைகுளம் ஊராட்சியில் ஊராட்சி செயலர் சுவிதா, தீர்மான நகலை வாசித்தார் வடுகபட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலர் பங்கஜவல்லி, கலந்து கொண்டு தீர்மான நகலை வாசித்தார் தண்டலை ஊராட்சியில் ஊராட்சி செயலர் நாகராஜ், கலந்துகொண்டு தீர்மான நகலை வாசித்தார். இதில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை மேம்பாடு தெருவிளக்கு வசதி, சாக்கடை புதிய தார்சாலை அமைத்தல், மேல்நிலைத் தேக்க தொட்டி கட்டுதல், உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் யூனியன் அலுவலர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் வருவாய்த் துறையினரும் மகளிர் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.