விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள. கல்லூரணி SBK மேனிலைப்பள்ளியில் நாட்டின் 76ஆவது குடியரசு தினம் கொடியேற்று விழா நடைபெற்றது. பள்ளி செயலாளர் சி.மணிவண்ணன் அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். பள்ளி தலைமையாசிரியர் சக்திவேல் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் . பள்ளி நிர்வாகிகள் மற்றும் நாடார்உறவின்முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *