தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு சிறப்பான மக்கள் சேவையாற்றியதற்காக குடியரசு தின விழாவில் சிறந்த பேரூராட்சிக்கான விருதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பேரூராட்சி மன்ற தலைவர் பி.டி. ரவிச்சந்திரன் அவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார் உடன் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் இளநிலை உதவியாளர் இளவரசு உடன் இருந்தனர்