C K RAJAN
Cuddalore District Reporter 9488471235
சுவாமி சகஜானந்தா அவர்களின் 135 வது பிறந்தநாள் அரசு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரியாதை
சுவாமி சகஜானந்தா அவர்களின் 135-வது பிறந்த நாளினை கொண்டாடும் வகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் அமைந்துள்ள சுவாமி சகஜானந்தா அவர்களின் நினைவு மண்டபத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வனம் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கொ.நாகராஜபூபதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள்