தென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி வகுப்பு வட்டாரக் கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமையில் நடந்தது.

பயிற்சி வகுப்பில் நடந்த தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரோட்டரி கிளப் ஆப் சாதனா தலைவர் கிருஷ்ணவேணி செயலாளர் ஜெயலட்சுமி சாமி உறுப்பினர்கள் அனிதா ஆனந்த் பொன்னி முத்தையா பொற்செல்வி ,T.V.ஜீவா,தேவகி M.வாசுகி முத்தையா. முதல் பரிசு சத்யபிரியா.இரண்டாம் பரிசு ஆதி ஸ்ரீ மூன்றாம் பரிசு சுடலை ராஜ் ஆகியோருக்கு பாராட்டும்,பரிசும் வழங்கப்பட்டது. கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர் திரு.நெல்சன் மற்றும் பட்டதாரி ஆசிரியை திருமதி சுலேகாள் பேகம்…. மற்றும் பட்டதாரி ஆசிரியை திருமதி கங்கா மற்றும் பட்டதாரி ஆசிரியை திருமதி சுபாஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்