கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கும்பகோணம் தாராசுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற இருக்கும் சமய சமுதாய நல்லிணக்க சோழ மண்டல மாநாட்டில் கலந்து கொள்ள கரூரில் புறப்பட்ட வாகனம்
கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில்
பா ம க கரூர் மாவட்ட செயலாளர் பி எம் கே பாஸ்கரன் தலைமையில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் 20 க்கும் மேற்பட் வாகனங்களில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
அதன் ஒரு பகுதியாக கரூர் பேருந்து நிலையம் ரவுடாணாவிலிருந்து புறப்பட்ட வாகனங்களை மாவட்ட செயலாளர் பி எம் கே பாஸ்கரன் உடனிருந்து துவங்கி வைத்தார்.
உடன் மாவட்ட தலைவர் தமிழ் மணி முன்னாள் மாவட்ட செயலாளர்கள் வே கண்ணன் படையாச்சி, சதீஷ் குமார் முதலியார் கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன் மாநில செயற்குழு உறுப்பினர் ம மணி மாநில பொதுக்குழு உறுப்பினர் க ச சுப்பிரமணி ,மு ராஜா மாவட்ட துணைச் செயலாளர்கள் மு வரதராஜன் சி முத்துக் கிருஷ்ணன் சாதிக் அலி மாவட்ட துணை தலைவர் ராஜேஸ் கண்ணா நாயுடு, கரூர் ஒன்றிய செயலாளர் வே விஸ்வநாதன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மலை முத்து தலைவர் குமரேசன் அரவக்குறிச்சி தொகுதி செயலாளர் சுரேந்தர் தலைவர் வேலுச்சாமி பெறியாளர் அணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் சுரேந்தர் கிருஷ்ணராயபுரம் தொகுதி செயலாளர் கா ராஜா க பரமத்தி மேற்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன் தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் செயலாளர் ஐயனார் தலைவர் சக்திவேல் இளைஞர் அணி துணை செயலாளர் பி கே மூர்த்தி கரூர் நகர தலைவர் பாலன் இனாம் கரூர் மண்டல செயலாளர் முருகேசன் முதலியார் பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் கடவூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி அஷ்டலட்சுமி ராமசாமி நல்லதம்பி புகழூர் சண்முகம் கட்டி பாளையம் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்