அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டு குழு தலைவர் சி.முத்துராமலிங்கம் பசும்பொன்னில் தரிசனம் பார்வர்டுபிளாக் கட்சியின் தேசியகட்டுப்பாட்டு குழுதலைவர் சி.முத்துராமலிங்கம் தனது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பசும்பொன் தேவர் திருக்கோயிலில் தரிசனம் செய்தார் உடன் இராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலாளர் பி.கீரந்தை மு.வீரப்பெருமாள், அகில இந்திய பார்வர்ட் பிளாக் மத்தியக் குழு உறுப்பினர் கல்கத்தா ப.பாலகிருஷ்ணன், சென்னை மண்டல பொறுப்பாளர் ப.பூமிநாதன், கமுதி ஒன்றியத்தின் தலைவர் சிங்கப்புலியாபட்டி கருப்பசாமி மாணவர் அணி மத்தியக் குழு உறுப்பினர் மு.வெள்ளைப்பாண்டியன் ,இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டார்கள்