தென்காசி மார்ச் தேவந்திர பேனாக்கள் நிறுவனர் T.C.பாலசுந்தரம் அவரது வாழ்த்து செய்தி;-
கல்வி ஒன்றே உனக்கு கைமாறு செய்யும் கருவி””என்ற முழக்கத்தை முன்னிறுத்தி வழக்கறிஞர் ,உறவாடி உயர் என்று தேவந்திர பேனாக்கள். அமைப்பு செயல்படுகிறது.
தமிழ் நாடெங்கும் +2-பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது இத்தேர்வில் பேனாக்கள் ஏந்தி போர் செய்யப்போகும் என் தொப்புள்
கொடி உறவான தேவேந்திரகுல வேளாளர் மாணவ சொந்தங்களே,நீங்கள் அனைவரும் உங்களால் முடிந்தவரையும்,முழு முயற்சியோடும் முழுமையாகவும் தேர்வு எழுதி தனக்கென இடங்களை எட்டிப்பிடிக்க அனைவருக்கும் என்னுடைய, .மற்றும் நம் தேவேந்திர பேனாக்கள் இயக்கத்தினுடைய அன்பாக வாழ்த்துக்களை தலைவர் T.C.பாலசுந்தரம் வெளியிட்டுள்ளார்.