பாரத சிற்பி முனைவர்.இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் அவர்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவரும், எழுத்தாளரும்மான மதிப்பிற்குரிய பெ.மணியரசன் ஐயா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து சமூக பணிகளை குறித்தும் எதிர்கால சமூகப் பணி அரசியல் பற்றிய சில சந்தேகங்களை பற்றி உரையாடிய போது சில ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் எடுத்துரைத்து என்னிடம் கூறினார்