கம்பம் அருகே தேனி எம்பி ஊரில் மாணவ மாணவிகளுக்கு சுற்றுலா பயணம் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது நாராயணத்தேவன்பட்டி இந்த ஊரை சேர்ந்தவர் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அவர்கள் சிறு வயதில் அவர் படித்த கள்ளர் பள்ளி நூற்றாண்டு விழா நிறைவடைந்ததை யொட்டி தான் சிறு வயதில் படித்த பள்ளி என்பதால் அந்தப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளையும் தற்பொழுது கோடைகாலமான கோடை காலத்தில் குளிர்ந்த சிதோஷ்ண நிலைகளை அனுபவிக்க எம் பியின் தனது சொந்த பணத்தில் கோடை வாசஸ்தலங்களுக்கு செல்லும் பஸ்சை கொடியசைத்து அனுப்பி வைத்தார்
இது குறித்து மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கூறும் போது நாராயண தேவன் பட்டியில் பெயர் பெற்ற குடும்பத்தை சேர்ந்தவர் தங்க தமிழ்ச்செல்வன் அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்பதை அறியும் விதமாக தன்னுடைய சிறுவயதில் படித்த பள்ளி நூறாண்டு விழா நிறைவடைவதையொ ட்டி அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தங்களது சொந்த பணத்திலிருந்து சுற்றுலா அனுப்பி வைத்ததை நன்றியுடன் எங்கள் தொகுதி எம்பிக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றனர்.