தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடம் அருகே அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களும்,தலைவர்களின் பிறந்தநாள்களும், கட்சி நிகழ்ச்சிகளும் நடத்துவது வழக்கம். அடையொட்டி பழைய நகராட்சி அலுவலகம் முன்பு விளம்பர பதாகைகள் வைப்பார்கள்இந்த நிலையில் அங்கு தாராபுரம் நகராட்சி சார்பில் அனுமதி பெறாத தட்டிகள் இவ்விடத்தில் வைக்க கூடாது.மீறினால் அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது இதனால் அரசியல் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.