அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் அரியலூர் செட்டி ஏறி கரையில் அமைந்துள்ளது சக்தி வினாயகர் ஆலையத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட கழக செயலாளர் இராம.ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டவர்கள்
அரியலூர் மாவட்ட கழக பொருளாளர் சக்திவேல் மாவட்ட கழக துணை செயலாளர் சக்தி பாண்டி தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா அரியலூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் ரவி வடக்கு ஒன்றிய பொருளாளர் ராஜிவ் காந்தி மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் கீதா மாவட்ட தொழில்சங்க துணை செயலாளர் ரமேஷ் அரியலூர் நகர அவைத்தலைவர் மதி நகர பொருளாளர் ரமேஷ் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜித் மாவட்ட இணைய தள அணி துணை செயலாளர் பாலு அண்ணாதுரை அரியலூர் சீனிவாசபுரம் ஊராட்சி செயலாளர் நாகராஜ் பொய்யாதநல்லூர் பாரி கடூகூர் ஐய்யப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் இராம.ஜெயவேல் சிறப்பு அபிஷேகம் ஆராதனையுடன் இனிப்புகள் வழங்கினார் அதை தொடர்ந்து அரியலூர் அருகில் உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் ஆலையத்தில் சிறப்பு வழிபாடும் அபிஷேகம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர ஊராட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்