கரூர் செய்தியாளர் மரியான் பாபு
சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கு துண்டறிக்கை வழங்கி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸ் மற்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் சார்பில் கரூர் மாவட்ட பாமக செயலாளர் பி எம் கே பாஸ்கரன் தலைமையில் அழைப்பு விடுத்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி கலந்து கொண்டு மாநாடு குறித்து பேசினார். உடன் மாவட்ட தலைவர் சோ தமிழ் மணி,மாநில செயற்குழு உறுப்பினர் ம மணி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெ ரமேஷ்,கிளை நிர்வாகிகள் மூ திவாகர்,ஆ சிவகுமார் ,ம சுகுமார்,ச கண்ணையன், சதாசிவம்,சண்முகம் மல்லிகா, சாமிநாதன்,தனலட்சுமி, செல்வம், இளையராஜா தங்கவேல்,மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.