தேனி மாவட்டம் வீரபாண்டியில் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவில் திருவிழாவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் அவர்களுக்கு வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதாசசி சால்வை அணிவித்து வரவேற்றார்.உடன் பேரூராட்சி செயல் அலுவலர் வெ.கணேசன் பேரு ராட்சி மன்ற தலைவரின் கணவர் சசி உள் பட பலர் உடன் இருந்தனர்