தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்டு உள்ள நூலகத்தினை குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து பொது நூலக இயக்கம் சார்பில் கூடுதல் நூலக கட்டிடங்கள் மற்றும் சிறப்பு நூல்கங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.