திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு திருவாரூர் மாவட்ட வர்த்தகிரகங்கள் சார்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 01, காரைக்கால் பெங்களூர் காரைக்கால் வண்டி எண் 16 529/530 02, காரைக்கால் தாம்பரம் காரைக்கால் வண்டி எண் 16 17 6 /176

03, திங்கள் கிழமை தோறும் காரைக்கால் மும்பை இயங்கி வரும் லோக் மானியா திலக் எக்ஸ்பிரஸ் வண்டி எண் 11018/017 ஆகிய மூன்று ரயில்கள் பல ஆண்டுகளாக திருவாரூர் வழியாக ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் வழித்தடத்தை மாற்றாமல் திருவாரூர் வழியாகவே தொடர்ந்து இயக்கிட ரயில்வே துறையை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *