சேலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையான மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் ப ரூபாய் 2.42 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன சி.டி ஸ்கேன் இயந்திரத்தை ஆய்வு செய்தார்
மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் எம்.ஏ எம்.எல்.ஏ இந்த ஆய்வின்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இளவரசி RMO அனிதா முதன்மை செவிலியர்கள் ராணி சுதந்திரா,சாந்தி ராதா மற்றும் மேட்டூர் நகர பாமக செயலாளர் மதியழகன் பேச்சாளர் சதாசிவம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்