அரியலூர் நிருபர் கேவி முகமது
அரியலூர் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிடும் முன்னாள் அரசு வழக்கறிஞர் எஸ் வி சாந்தி அரியலூரில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த வழக்கறிஞர்கள் அனைவரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் வருகிற 19ஆம் தேதி அரியலூரில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெறுகிறது