அரியலூர் நிருபர் கேவி முகமது

அரியலூர் இன்ஸ்பயர் அரிமா சங்கம் செயலாளராக ஜனோபகார பிரஸ் செந்தில்குமார் பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு சாசன தலைவர் வழக்கறிஞர் டி ஏ பி செந்தில்குமார் முன்னிலையில் மாவட்ட கவர்னர் ஸ்டாலின் பதவி பிரமாணம் செய்து வைத்தார் பொறுப்பேற்றுக் கொண்ட செயலாளர் செந்தில்குமாரை வணிகப் பிரமுகர்கள் அரசியல் முன்னோடிகள் வாழ்த்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *