தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பெரியகுளம் தாலுகா கீழ வடகரை ஊராட்சி செல்லங் காலனியை சேர்ந்த 3 மாணவிகள் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் மனு அளித்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் விருப்புரிமை நிதியியல் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் கல்வி உதவித் தொகைக்கான காசோலைகளை மாணவிகளுக்கு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *