போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் சாலை அமைக்கும் பணிக்கு எம்பி தலைமையில் பூமி பூஜை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட பழைய டிஎஸ்பி அலுவலகம் புது காலனி வழியாக பரமசிவன் கோவில் அடிவாரம் வரை புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமை வகித்து பூமி பூஜை செய்து தார் சாலை பணிகளை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி
நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி பொதுக்குழு உறுப்பினர் எம் சங்கர் நகர திமுக செயலாளர் ஆர்.புருசோத்தமன் உள்பட நகர திமுக நிர்வாகிகள் நகராட்சி நகர்மன்ற கவுன்சிலர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்