தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில், மாவட்ட அளவிலான தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் நிர்வாகிகளுக்கு போரடியில் தமிழ்நாடு டிஜிட்டல் உறுப்பினர்கள் சேர்க்கை பயிற்சி கூட்டம்
மூலனூர்,
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் & காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவினர்களுக்கு & நிர்வாகிகள் BLA-2 மற்றும் BDA உறுப்பினர்களுக்கு ஓரணியில் தமிழ்நாடு டிஜிட்டல் முகவர்கள் உறுப்பினர் சேர்க்கை பயிற்சி கூட்டம் திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபட்டி சாலையில் லெட்சுமி மஹாலில் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், தமிழ்நாடு மனித வள மேலாண்மை துறை அமைச்சர் திருமதி.கயல்விழி அவர்களுடன் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலையில் மற்றும் தொகுதி பார்வையாளர் கணேஷ், மாநில மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் திமுக செயலாளர்கள் நிர்வாகிகள் இந்நாள் முன்னால் மக்கள் பிரதிநிதிகள் வார்டு கிளை கழக செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினர் முக்கிய நிர்வாகிகள் BLA-2 மற்றும் BDA உறுப்பினர்கள் கலந்து கொண்டு.. ஒரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்