அரியலூரில் நடந்தது முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்து மீட்பு குழுவின் தலைவர்மான கே வி தங்கபாலு அரியலூர் ரயில் நிலையம் வந்தார் அவரை தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் ஜி ராஜேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்றார் நகர தலைவர் மா மு சிவக்குமார் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஆர் கே கன்ஸ்ட்ரக்சன் ரவிச்சந்திரன் முன்னாள் நகர தலைவர் சந்திரசேகர் ஜனோபகார பிரஸ்செந்தில் பூண்டி சந்தானம் மகளிர் காங்கிரஸ் மாரியம்மாள் முன்னாள் கவுன்சிலர் பழனிச்சாமி ரவிச்சந்திர போஸ் சீமான் மூப்பனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்