வால்பாறை நகராட்சியில் ஆயுதபூஜை தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து வழிபாடு செய்தனர்
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஆயுதபூஜையை முன்னிட்டு நகராட்சி பொறுப்பு ஆணையாளர் குமரன் தலைமையில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி…