வில்லியனூர் கோட்டைமேடு நான்கு சாலை சந்திப்பில் குறுக்கே செல்லும் கழிவு நீர் கால்வாய் தரமற்ற பணியினால் பாதிப்பு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எம்.எல்.ஏ ஆய்வு
புதுவை வில்லியனூர் கோட்டைமேடு நான்கு சாலை சந்திப்பு குறுக்கே செல்லும் கழிவுநீர் கால்வாய் தரமற்ற பணியினால் பாதிப்பு எதனால் போக்குவரத்து விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எம்.எல்.ஏ அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்