காரைக்கால் மாவட்ட ஆட்சியர் Dr. D. மணிகண்டன்அவர்கள்.2024 ஆகஸ்ட் 15. இந்திய சுதந்திர தின கொடியேற்று விழா காரைக்கால் Stadiuam தில் நடைபெற்றது.

அதுசமயம் ஒரு நாட்டின் கலாச்சாரம் பண்பாடு, என அறிந்து கொள்ளும் வகையில் பழைய, புதிய அஞ்சல் தலைகள், நானயம், Currency என பள்ளி மாணவ மாணவிகள் பார்வைக்கு Exibition வைக்க அறிவுறுத்தினார்கள்.அதுபோல் கண்காட்சி வைக்கப்பட்டது.

அதற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவர்க்கும் மிக்க நன்றி..
G. Nishar Ahamed
M. Com., M. Phill
Andavar Groups Karaikal

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *