போளூர் பஸ் நிலையத்தில் இருந்து, காங்கிரஸ் கட்சி சார்பாக, அமைதி பத்தியாத்திரை, மாவட்ட தலைவர் எஸ் பிரசாத் தலைமையில் நடைபெற்றது, இதில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், மற்றும் கட்சி நிர்வாகிகள் சத்தியன், பண்ணையார் கிருஷ்ணமூர்த்தி, ஆசைத்தம்பி, ராமசந்திரன், ஏழுமலை, சுரேஷ், ஆகியோர் கலந்துகொண்டனர்.