புதுச்சேரி,காங்கிரஸ் கட்சியின் வர்த்தக அணியின் புதுச்சேரி மாவட்ட தலைவராக தொழிலதிபர் மங்களம் ஸ்டோர் ரா செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கான கோப்பினை காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வழங்கினார்கள் உடன் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்
இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதி பொதுச்செயலாளர் ஏ சங்கர் அரியாங்குப்பம் தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் ஐயப்பன் பி சிசி சசிகுமார் மாநில விவசாய அணி தலைவர் முருகன் அரியாங்குப்பம் தொகுதி காங்கிரஸ் கட்சியின் ஆலோசகர் வெங்கடாசலம் சேவா தல இளைஞர் அணி பாசறை திரு மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.