Category: தமிழ்நாடு

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேன்கனிக்கோட்டை வட்டம், அரசக்குப்பம் ஊராட்சி,சின்ன பெண்ணாங்கூர் பிரதான சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர்…

தமிழக அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பேறு அள்ளி ஊராட்சியில் தமிழக அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிருஷ்ணரி கிழக்கு மாவட்ட…

பவானியில் திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழகத்தில் திமுக அரசின் விலைவாசி உயர்வு., சட்டமன்ற பிரச்சனை உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்! தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்…

பாதிராபுலியூரில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனையின் படிவிழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் A.D.ராஜேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் மயிலம் கிழக்கு மண்டலம் பாதிரா புலியூர் ஊராட்சியில் திறனற்ற திமுக…

மனைவிக்கு ரூ.31 லட்சம் கடன் கொடுத்த பள்ளி ஆசிரியர்கள்- திருப்பிக் கேட்டதால் விபரீதம்-ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

கோவை வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34). என்ஜினீயர். இவரது மனைவி லக்ஷயா (29). பட்டதாரி. இவர் பிரெஞ்சு மொழியில் பட்டம் பெற்று உள்ளார். இவர்களுக்கு…

சைதாப்பேட்டை பெண் வியாபாரி கொலையில் திருப்பம்- காதல் திருமணம் செய்த தங்கை உள்பட 5 பேர் கைது

சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 35). இவர் சென்னை மின்சார ரெயிலில் பழ வியாபாரம் செய்து வந்தார். கடந்த 19-ந்தேதி இவர் தாம்பரத்திலிருந்து சென்னை…

உலக நன்மைக்காக ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் விளங்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி இன்று அண்ணாமலையார் கோவிலில்…

அடுக்குமாடி வீடுகளில் விண்ணப்பம் வழங்குவதில் சிரமம்- ரேஷன் கடை ஊழியர்கள் படி ஏற முடியாமல் தவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக…

மணிப்பூர் விவகாரம் – மத்திய பா.ஜ.க. அரசு கோமா நிலையில் உள்ளது என ப.சிதம்பரம் தாக்கு

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.க. அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக…

பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி நடிகர் சூர்யா ரசிகர்கள் 2 பேர் பலி

பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி நடிகர் சூர்யா ரசிகர்கள் 2 பேர் உயிரிழந்தனர். அமராவதி, நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம்…

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது”- அமைச்சர் பொன்முடி பேச்சு

பாஜக ஆட்சிசெய்யும் மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னை, திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பேசியதாவது;…

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறப்பு

கபினி அணையின் நீர்வரத்து 13 ஆயிரத்து 114 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 2 ஆயிரத்து 146 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னை, கர்நாடக அணைகளில்…

களம் அழைக்கிறது.. வாக்குச்சாவடி வீரர்களே ஆயத்தமாவீர், தொண்டர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், அதில் அவர் கூறி…

பாடகச்சேரி ஸ்ரீலஸ்ரீ பைரவ சித்தர் இராமலிங்க சுவாமிகள்74-ஆம் ஆண்டு ஆடிப்பூரகுருபூசை

வலங்கைமான் அருகில் உள்ள பாடகச்சேரி ஸ்ரீலஸ்ரீ பைரவ சித்தர் இராமலிங்க சுவாமிகள்74-ஆம் ஆண்டு ஆடிப்பூரகுருபூசை மற்றும் அன்னதான பெருவிழா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள பாடகச்சேரி…

தமிழ்நாட்டில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம் அணண்ணாமலை தலைமையில் நடந்தது

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டிப்பது, தமிழகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் ரூ.1000 வழங்கு வதாக வாக்குறுதி தந்த…

பர்கூர் சுற்று வட்டார பகுதிகளில் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பர்கூர் சுற்று வட்டார பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி திமுக அரசை கண்டித்து மற்றும் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட…

ஆளும் திமுக அரசை கண்டித்து செஞ்சி கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆளும் திமுக அரசை கண்டித்து செஞ்சி கிழக்கு ஒன்றிய தலைவர் தங்க ராமு தலைமையில் செஞ்சி கூட்ரோட்டில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் எம் எஸ்…

சோழவந்தானில் மின் கட்டணம் & விலைவாசி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சோழவந்தான் சோழவந்தான் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஊராட்சிகளில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அந்தந்த கிளைகளின் சார்பில் தமிழக அரசின் மக்கள் விரோத விலைவாசி…

திமுக அரசை கண்டித்து கொடராச்சேரி வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திமுக அரசை கண்டித்து கொடராச்சேரி வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திமுக அரசின் விலைவாசி உயர்வு சட்ட…

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி அத்திப்பேடு, அஞ்சிவாக்கம், ஊராட்சி களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில நிர்வாகிகள் பங்கேற்பு .…

பாபநாசம் அருகே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை.. அந்தப் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் தொண்டர்கள் குவிந்து வருவதால் பதட்டம்.. தஞ்சை மாவட்டம் பாபநாசம்…

பாபநாசத்தில் மயிலாடுதுறை -மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் துவக்க விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் மயிலாடுதுறை -மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் துவக்க விழா … மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு. …. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

வால்பாறை நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் கூடுதல் பொறுப்பு ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் மற்றும் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் ஆகியோர் ஆலோசனைக்கு இணங்க…

வால்பாறை அஞ்சலகம் எதிரே பயணிகள் நிழற்குடை பூமி பூஜை

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தலைமை அஞ்சலகம் எதிரே புதிய நவீன பயணிகள் நிழற்குடை அமைக்க சுமார் 9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் அதற்கான பூமிபூஜை…

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

கோவை ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவை இடையார்பாளையம் பகுதியில் மிகவும்…

கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கந்தர்வக்கோட்டை…

கவிஞர்களின் காலச்சுவடு !நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர் காஞ்சிநாதன்-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

கவிஞர்களின் காலச்சுவடு !நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர் காஞ்சிநாதன் .கவியரசு கண்ணதாசன் ,காவியக் கவிஞர் வாலி இருவரின் வரலாறு நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .…

சின்னச் சின்னப் பூக்கள்-நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம்-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி வெளியீடு சங்கரி 16/4c.சொக்கம்பட்டி ,பாரதியார் புரம் ,மேலூர் .625106 நூல்…

உலக நன்மை வேண்டியும் மழை வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை

அலங்காநல்லூர் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும் மழை வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில்…

பாலமேட்டில் காமராஜர் பிறந்த நாளையொட்டி மாநில அளவிலான கைப்பந்து போட்டி

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் பாலமேட்டில் பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் கைப்பந்து குழு சார்பில் 21 ஆம் ஆண்டு ஆண்கள் –…

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் நான்கு முதல் ஐந்து…

இராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் இராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் மன்னார்குடி இராஜகோபால சுவாமி ஆலயத்தில் செங்கமலத்தாயார் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து…

ஜெயங்கொண்டத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் ரத்த தானம் தான் நடைபெற்றது இதில் சுமார் 35 பேர் ரத்ததானம்…

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி.. கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் படி…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் மாநில மாநாட்டிற்கு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளரை செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவர் சந்தித்தார்….. சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர்…

வலங்கைமானில் உள்ளஐம்பெரும் சிவாலயங்கள் மற்றும் அம்மன் கோயில்களில்ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்றுசிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ளஐம்பெரும் சிவாலயங்கள் ஏகாம்பரேஸ்வரர், கைலாசநாதர்,…

தர்மபுரி கோட்டை ஸ்ரீ வர மகாலட்சுமி சமேத பர வாசுதேவ பெருமாள் கோவிலில் ஆண்டாள் நாச்சியாருக்கு ஆடிப்பூர விழா

தர்மபுரி கோட்டை ஸ்ரீ வர மகாலட்சுமி சமேத பர வாசுதேவ பெருமாள் கோவிலில் ஆண்டாள் நாச்சியாருக்கு ஆடிப்பூர விழா நடந்தது. ஆடி மாதம் ஆறாம் நாள் பூர…

ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தின் 11-வது பட்டமளிப்பு விழா

அபிராமி கல்வி நிறுவனத்தின் 11-வது பட்டமளிப்பு விழா ஈச்சனாரியில் உள்ள பிஒய் மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் செவிலியர், மருந்தாளுனர் மற்றும் துணை மருத்துவ அறிவியல் மற்றும் பிசியோதெரபி,…

தமிழக முதல்வர் தர்மபுரி மாவட்டத்திற்கு வருகையை ஒட்டி முன்னேற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 24 அன்று தர்மபுரி மாவட்ட கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப பதிவு முகாமினை தொப்பூர் அரசு…

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் ஆடிப்பூர உற்சவ தேரோட்டம்

ஜே சிவகுமார், திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் ஆடிப்பூர உற்சவ தேரோட்டம் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை மாலை…

கண் தானம் நீரிழிவு நோய் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள்திருவண்ணாமலை மாவட்டம் ஆகியவை ஒருங்கிணைந்தலயன்ஸ் மாவட்டம் 324 I சார்பில் லயன்ஸ் ஆண்டின் தொடக்கத்தையொட்டிமாவட்டத்தில் உள்ள 90 சங்கங்களின் பதாகை அணிவகுப்பு…

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா கொடியேற்றம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு…

வறட்சி, அதிக வெப்பத்தில் நெல் மணிஅதிகம் உற்பத்தியாகவேளாண் துறையினர்ஆலோசனை

வறட்சி, அதிக வெப்பத்தில் நெல் மணிஅதிகம் உற்பத்தியாகவேளாண் துறையினர்ஆலோசனை.நெல் வறட்சி மற்றும் அதிக வெப்பத்தை தாங்கி வளரவும், பூக்களில் மலட்டு தன்மைகுறைக்கவும் அதிக நெல் மணி பிடித்து…

கோவை புரோசோன் மால் 6-ம் ஆண்டு கொண்டாட்டம்

மகிழ்ச்சி, கொண்டாட்டம், உங்கள் மனதில் இடம் பிடித்த புரோசோன் மால் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகிழ்ச்சியை தள்ளுபடிகள், பரவசமூட்டும் பல சலுகைகளுடன், பொழுது போக்கு…

வலங்கைமான் தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயத்தில் சதசண்டிமஹா யாகம்

வலங்கைமான் தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் சதசண்டிமஹா யாகத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். திருவாரூர் மாவட்டம்…

திருவாரூரில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் போதைப் பழகத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் போதைப் பழகத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள…

மன்னார்குடி உப்புக்கார தெரு முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை விழா

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடி உப்புக்கார தெரு முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரின் புகழ்வாய்ந்த…

வலங்கைமான் வர்த்தகர்சங்கத்தின் சங்க கட்டிடத்தை சீரமைக்கும்பணிக்கு தவ்ஹீத் ஜமாஅத்தாரின் வர்த்தகர்கள் ஒருங்கிணைந்து ரூபாய்25ஆயிரத்தை சங்கத்திற்கு அளித்தார்கள் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வர்த்தகர் சங்க கட்டிடத்தை சீரமைக்கும் பணிக்கு…

கோவை புறநகர் தெற்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கோவையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தில் சார்பில் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர்…

சிவகங்கையில் தவப்புதல்வி தமிழ் காலாண்டிதழ் வெளியீட்டு விழா

தவப்புதல்வி தமிழ் காலாண்டிதழ் வெளியீட்டு விழா சிவகங்கை சீதா லட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில் வைத்து கல்லூரி முதல்வர் முனைவர் நாகேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருச்செங்கோடு…