Category: தமிழ்நாடு

வலங்கைமான் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில்6-ஆம் ஆண்டு 108 பால்குடம் விழா

வலங்கைமான் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில்6-ஆம் ஆண்டு 108 பால்குடம் விழா மற்றும் திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அங்காள ம்மன் கோவில் தெருஸ்ரீ அங்காள பரமேஸ்வரிஆலயத்தில்…

அப்துல்கலாம் அறிவியியல் மன்றம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரகன்று வழங்கல்

சோழவந்தான் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அறிவியியல் மன்றம் சார்பில் கலாமின் 8.வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மன்ற தலைவர் சரவணன்…

மாலைப்பட்டி ஊராட்சியில் ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் – அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்

மாலைப்பட்டி ஊராட்சியில் ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் – அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார் அலங்காநல்லூர் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் மாலைப்பட்டி…

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அருகே நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம் விழுப்புரம் முதல்…

பன்னாட்டு அரிமா சங்கம் 324 டி (Cabinet Installation) புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்பு விழா

பன்னாட்டு அரிமா சங்கம் 324 டி (Cabinet Installation) புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்பு விழா கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது…சக்சஸ் 2023…

கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளருக்கு சிறந்த கல்வி தேவைக்கான விருது

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் கஸ்தூர்பாகாந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளருக்கு சிறந்த கல்வி தேவைக்கான விருது மேதகு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார் திருவாரூர் மன்னார்குடி…

வலங்கைமான் அருகே ரூ. 25 லட்சம் செலவில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி

வலங்கைமான் அருகே ரூ. 25 லட்சம் செலவில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி வலங்கைமான் அருகே உள்ள வேலங்குடி ஊராட்சி வடகரை ஆலத்தூரில் ரூ. 25…

பொள்ளாச்சி அருகே மக்கள், விவசாயிகளை அச்சுறுத்தி வந்த மக்னா யானை பிடிபட்டது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மக்னா யானை ஒன்று அட்டகாசம் செய்தது. இதையடுத்து அந்த யானையை கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி பிடித்து டாப்சிலிப் அருகே உள்ள…

தாமரைக்குளம் பேரூராட்சி மாதாந்திர கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினர்.துணைத் தலைவர் மலர்கொடி சேதுராமன்,செயல் அலுவலர் ஆள…

புதிய அமைச்சர் வந்ததன் காரணமாக மின்வெட்டு ஏற்படுகிறதா என தெரியவில்லை-தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தமிழகத்திற்கு முக்கியமானவர்கள் வரும்போதெல்லாம் மின்வெட்டு ஏற்படுகிறது தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் திருவாரூரில் பேட்டி தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி மாநில…

நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கி வருவது சரியானது அல்ல-ஜி கே வாசன் எம்பி திருவாரூரில் பேட்டி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் மணிப்பூர் மாநிலத்தில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை மற்றும் அமைதி நிலை முன்னாள் மத்திய அமைச்சர் ஜி கே வாசன்…

பெரிய மார்க்கெட் குபேர் அங்காடி தற்போது ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஆட்சியாளர்கள் கையில் மாட்டிகொண்டு அவஸ்த்தை படுகிறது-R L வெங்கட்டராமன் அறிக்கை

வரலாற்று சிறப்பு மிக்க பெரிய மார்க்கெட் குபேர் அங்காடி வியாபாரிகளை அழைத்து பேசி , அவர்களின் ஒப்புதலோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்று…

பெரியகுளம்- மாபெரும் கிரிக்கெட் போட்டி – பரிசளிப்பு விழா

தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திமுக கிளைச் செயலாளர்கள் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் கொண்ட…

கோவை பிராணா யோகா மையம் சார்பாக நடைபெற்ற,தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி

கோவை பிராணா யோகா மையம் சார்பாக நடைபெற்ற,தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்… கோவை சரவணம்பட்டி,சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும்…

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய தமிழ்நாடு மாநில கராத்தே விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி

கோவை மாவட்ட டிரெடிஷனல் கராத்தே சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய தமிழ்நாடு மாநில கராத்தே விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு…

 முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி   

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் “முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி” மன்னார்குடியில் அரசு கல்லூரியில் 1980 – 1988-ம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல்…

பழவேற்காடு அனந்தவல்லி சமேத சபேஸ்வரர் ஆலய பால் குடம்விழா

திருவள்ளூர் பழவேற்காடு அருள்மிகு அனந்தவல்லி சமேத சபேஸ்வரர் ஆலய பால் குடை விழாநடைப் பெற்றது. இதில் நூற்றுக்கு மேற் பட்ட பெண்கள். பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.…

வாழ்த்து

வாழ்த்து” புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் முன்னாள் ராணுவ வீரர்கள் நலன் துறைகளின் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…

இராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக கழக இளைஞரணி பொறுப்புகளுக்கு விருப்ப மனு

இராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அறிக்கையின்படி, இராமநாதபுரம்…

பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆடிமாதம் ஞாயிற்றுகிழமை, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.…

வேப்பூர்- கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வேப்பூர் நெடுஞ்சாலை ஹோட்டலில் திடீரென்று கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு வேப்பூர் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ரோகினி கார்டன் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணன் மகன்விஸ்வநாதன் (வயது-55) இவர்…

விளையாட்டு வீரர்களுக்கு பசுமைத்தாய்நாடு அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு பசுமைத்தாய்நாடு அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி இடையம்பட்டி…

ஒரு மாதத்திற்குப் பிறகு தான் தக்காளியின் விலை குறை வாய்ப்பு உள்ளது

பாலக்கோடு மார்கெட்டில் இன்னும் ஒரு மாதத்திற்குப் பிறகு தான் தக்காளியின் விலை குறை வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தகவல் விலை அதிகரிப்பினால் ஒரு சில விவசாயிகள்…

சிப்காட் டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அக்னி சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்

நாமக்கல் தமிழ்நாடு அரசு அமைக்கும் சிப்காட் டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அக்னி சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி அடுத்த கட்ட போராட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர்…

மேலப்பூண்டி வாழகட்டை தோப்பு பத்ரகாளியம்மன் ஆலய த்தில் 6-ஆம் ஆண்டு ஆடிதிருவிழா

வலங்கைமான் அருகே உள்ள மேலப்பூண்டி வாழகட்டை தோப்பு பத்ரகாளியம்மன் ஆலய த்தில் 6-ஆம் ஆண்டு ஆடிதிருவிழா நடைப் பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மேலப்பூண்டி…

பாலமேட்டில் இரத்த தான முகாம்

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் பாலமேடு தனியார் மண்டபத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் ஏவிபி குழுமம் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஏ.வி.பி…

சென்னை வடகிழக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் வேண்டாம் போதை விழிப்புணர் நிகழ்ச்சி

சென்னை வடகிழக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் வேண்டாம் போதை விழிப்புணர் நிகழ்ச்சியில் நடைபெற்றது. திருவொற்றியூர் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி.மதன் குமார்…

திருச்சி வேளாண் கண்காட்சியில் வலங்கை மான் விவசாயிகள் 150 பேர் பங்கேற்பு

திருச்சி வேளாண் கண்காட்சியில் வலங்கை மான் விவசாயிகள் 150 பேர் பங்கேற்பு.திருச்சி வேளாண் கண்காட்சியில் வலங்கை மான் வட்டரத்தை சேர்ந்த150 விவசாயிகள் கலந்துகொண்டனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாரம்வேளாண்மை…

நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆடி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் அபிஷேகம்

நாமக்கல் உலகப் புகழ் நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆடி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் அபிஷேக குழு சார்பில் சிறப்பு தங்ககவச அலங்காரம் மற்றும்…

மத்தூரில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பம் பதிவேற்றும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சக்கரபாணி

போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள்…

கிணத்துக்கடவு தொகுதி சுகுணாபுரம் பகுதியில் தளபதி இலவச பயிலகம் துவங்கப்பட்டது

விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக பல்வேறு மக்கள் நல பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய்,காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு ஊரக மற்றும் கிராம…

வால்பாறையில் புரட்சித்தலைவி ஆட்சியின் சாதனைகளை விளக்கி 73 வயதில் முதியவர் தண்டூரா மூலம் தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழக மக்களுக்கு செய்த சாதனைகளை எடுத்துக்கூறி பொள்ளாச்சியைச் சேர்ந்த 73 வயதுடைய கோயா சுப்பிரமணியம் என்பவர்…

சீர்காழியில் சாலையோரத்தில் கொத்தனார் மர்ம சாவு- போலீஸார் விசாரணை

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் சாலையோரத்தில் கொத்தனார் மர்ம சாவு. போலீஸார் விசாரணை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் மேல வீதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க…

வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக்கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை தெற்கு மாவட்ட இந்து முன்னனி நிர்வாகிகள் கலந்து கொண்ட விநாயகர் சதூர்த்தி ஆலோசனைக்கூட்டம் இந்து முன்னணியின் கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர்…

பாபநாசம் ஸ்ரீ முத்து முனியாண்டவர் ஆலய 51 -ஆம் ஆண்டு பால்குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீ முத்து முனியாண்டவர் ஆலய 51 -ஆம் ஆண்டு பால்குட திருவிழா திரளான பக்தர்கள் முளைப்பாரி , பால்குடம், காவடி…

திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் கற்பித்தல் பணி பாதிப்பதால், மாற்றுப்பணியில் ஆசிரியர்களை கருத்தாளர்களாக நியமிக்க கூடாது. திருவாரூர் மாவட்டப் பொதுக்குழு கூட்டத்தில் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.…

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் சுருளி அருவி பகுதியில் சுருளி சாரல் திருவிழா

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் சுருளி அருவி பகுதியில் சுருளி சாரல் திருவிழா 2023 நடைபெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை…

திருநாட்டியத்தான்குடி அருள்மிகு ஸ்ரீமாணிக்கவண்ணர் சுவாமி ஆலயத்தில் நடவு திருவிழா

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் வடபாதிமங்கலம் அருகே திருநாட்டியத்தான்குடி அருள்மிகு ஸ்ரீமாணிக்கவண்ணர் சுவாமி ஆலயத்தில். நடவு திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம் விவசாயம் செழித்தால் நாடு வளமாகும்…

சின்னக்காவனம் நெல்லூரம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேகம்

சின்னக்காவனம் நெல்லூரம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேகம். திருவள்ளூர் பொன்னேரி அருகே உள்ள சின்ன காவனம் நெல்லூரம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர் சையாக நடைபெற்றது. இதில்…

வள்ளலார் 200-வது அவதார ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக அகவல் பாராயணம்

வலங்கைமான் வரதராஜப் பேட்டை மகாமாரியம்மன் திருக்கோயிலில் அருட்பிரகாச வள்ளலார் 200-வது அவதார ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக அகவல் பாராயணம், அன்னதானம் நடைப்பெற்றது,திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜப் பேட்டை…

பிஎஸ்ஜி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கொண்டாட்டம்

கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கொண்டாட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, 1995-ம் ஆண்டு நிலவிய சூழ்நிலையை, மீண்டும் உருவாக்கிய முன்னாள்…

சீர்காழியில் மாற்றுக்கச்சினரை சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தலைமையில் அதிமுகவில் சேர்ந்தனர்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் மாற்றுக்கச்சினரை சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தலைமையில் அதிமுகவில் சேர்ந்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

ஜெயங்கொண்டம் அருகே பல்வேறு நலத்திட்டங்களை சட்டமன்ற உறுப்பினர் காசொக கண்ணன் துவக்கி வைத்தார்.

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்…

கரடியால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து, இழப்பீட்டு தொகையினை வழங்கினார்- கே. ஆர். என். இராஜேஷ்குமார் எம். பி

கரடியால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து, நலம் விசாரித்து இழப்பீட்டு தொகையினை வழங்கினார் கே. ஆர். என். இராஜேஷ்குமார் எம். பி நாமக்கல்…

தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள்

கோவை கருமத்தம்பட்டி தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள் கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் தனியார் கல்லூரியான…

தனியார் எலக்ட்ரானிக் துறையில் வேலை வாய்ப்பு பெறுவதில் தமிழ்நாடு தற்போது முதலிடம் பிடித்திருக்கிறது

நாமக்கல் தமிழக முதல்வர் மு .க.ஸ்டாலின் தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றதிலிருந்து தனியார் எலக்ட்ரானிக் துறையில் வேலை வாய்ப்பு பெறுவதில் தமிழ்நாடு தற்போது முதலிடம் பிடித்திருக்கிறது பாராளுமன்ற மாநிலங்கள்…

பாலமேடு ஸ்ரீ அய்யனார் சுவாமிக்கு ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கனிமாற்றும் விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு வடக்கு தெரு பொது மகா சபைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அய்யனார் சுவாமிக்கு ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கனிமாற்றும் விழாவில் 500 மேற்பட்ட…

பழனி திருக்கோயில் ரோப்கார் இயந்திரம் பழுதடைந்ததால் பக்தர்கள் அதிருப்தி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக செயல்பட்டு வரும் ரோப் கார் சேவை கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாத…

ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை-ஸ்ரீ மூகாம்பிகை அம்மன், மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

கோவை ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன், மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவை இடையார்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி…

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் இயங்கி வந்த மொத்த விற்பனை பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் இயங்கி வந்த ரவி என்பவருடைய மொத்த விற்பனை பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து: கிருஷ்ணகிரி காட்டினாம்பட்டி கோயில் சாலையில் ரவி என்பவருடைய பட்டாசு…