திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம்-கோரிக்கை ஆர்ப்பாட்டம்
வலங்கைமானில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ 7,850-வழங்க வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலங்கைமான் வட்டத்தின்…