கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளருக்கு சிறந்த கல்வி தேவைக்கான விருது
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் கஸ்தூர்பாகாந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளருக்கு சிறந்த கல்வி தேவைக்கான விருது மேதகு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார் திருவாரூர் மன்னார்குடி…