கோவையில் பெண்களின் பெரும் வரவேற்பை பெற்ற கோ கிளாம் விற்பனை கண்காட்சி
கோவையில் பெண்களின் பெரும் வரவேற்பை பெற்ற கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோலாகலமாக துவங்கியது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள்,நகைகள்,வீட்டு அலங்கார பொருட்களுக்கான அரங்குகள்…