புதுச்சேரி

சமூக சேவகரும் புதுச்சேரி நோட்டரி பப்ளிக் வழக்கறிஞருமான கோபி பிறந்தநாள்விழா .புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகத்தில் புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்க கௌரவத் தலைவரும், சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி மாநில தலைவர், சமூக காவலர் ரவி ஜான் தலைமையில் கேக் வெட்டி கொண்டா டபட்டது.

விழாவில் நோட்டரி பப்ளிக் கோபி வழக்கறிஞர் கேக் வெட்டி அனைவருக்கும் கேக் வழங்கினார். . அதனை தொடர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் கோபி க்கு சட்ட உரிமைகள் கழகம் – இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் சமூக காவலர் ரவி ஜான் , மற்றும் நிர்வாகிகள் சிவா, ஹரிதாஸ், தங்கப்பிரகாசம், முருகன் அவருடைய துணைவியார், மற்றும் பாலு (எ)பாலமுருகன், தங்கவேல் ,மற்றும் நிர்வாகிகள் அனைவரும் அவருக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிதது மகிழ்ந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *