தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு துணை ஆசிரியர்

புதுச்சேரி நாடாளும் மக்கள் கட்சி தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் புதுச்சேரி மக்களுக்கு எனது உள்ளம் கனிந்த தை பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்து செய்தி கூறியதாவது
தமிழர்ப் பண்பாட்டின் அடையாளமான பொங்கல் திருவிழா – இயற்கையையும், உழவுத் தொழிலையும் போற்றும் விழாவாக, தமிழர்களின் மாண்புகளையும் கலைகளையும் பெருமைப்படுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த பொங்கல் பண்டிகை திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் விழாவில் மூத்த விவசாய குடிமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இவ்விழாவில் புதுச்சேரி மாநில தலைவர் பூக்கடை கமலக்கண்ணன், உடன் தன்னம்பிக்கை பொம்மலாட்ட கலைக்குழுவின் தலைவி எல்சபெத் ராணி, மற்றும் மாநில பொருளாலர் சந்தோஷ் அவர்களும் உடன் இருந்தனர் .