புதுச்சேரி பூரணாங்குப்பம் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் தன சுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி உதவியுடனும் காயத்திரி சாரிட்டீஸ், எக்ஸ் நோர இன்டர்நேஷ்னல் பவுண்டேசன், NDSO- போன்ற NGO மற்றும் சில கம்பனிகள் நிதி உதவியுடன் கட்டப்பட்டு வரும் பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு பணியை முன்னால் முதலமைச்சரும் முன்னால் மத்திய அமைச்சருமான V.நாராயணசாமி அவர்களும் முன்னால் MLA RKR.ஆனந்தராமன் அவர்களும் பார்வையிட்டனர்
மேலும் முழியன்குளம் சீரமைப்பு பணிக்குழுவிடம் தங்களால் முடிந்த உதவியை செய்வதாக கூறினார்கள்.