தேவனாம்பட்டினம், துறைமுக அலுவலர் பாரம்பரியக் கட்டடம் மறுசீரமைப்பு பணி ஆய்வு
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம், துறைமுக அலுவலர் பாரம்பரியக் கட்டடம் மறுசீரமைப்பு பணி மற்றும் சரக்குத் துறைமுக பகுதிகளை அரசு முதன்மை செயலாளர் /தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவர்…