பாபநாசத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம்.. திருஉருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.. தஞ்சாவூர் மாவட்டம்…