பாவூர்சத்திரத்தில் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
தென்காசி தெற்கு மாவட்டம் சார்பில் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் பாவூர்சத்திரத்தில்தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்குற்றாலம் குமார் தலைமையில் நடைப்பெற்றது. வழக்கறிஞர் அணி செயலாளர்வள்ளுவசெல்வம்,இளைஞர்…