ஆலங்குடி விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டஉரங்களை திமுக ஒன்றிய செயலாளர்கள் வழங்கினார்கள்
வலங்கைமான், ஆலங்குடி விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டஉரங்களை திமுக ஒன்றிய செயலாளர்கள் வழங்கினார்கள்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் ஆலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு…