வால்பாறையில் மகளீர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி தீவிரம்
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு வழங்கும் மகளீருக்கான உரிமைத் தொகை ரூ.1000 வழங்குவதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதன்…