சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி இரண்டாம் நாள் விழா
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி இரண்டாம் நாள் விழா.1008 சங்காபிஷேகம் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்…