வேகத்தடுப்பு கேமரா மூலமாக இதுவரை யாருக்கும் சாலான் அபராதம் விதிக்கப்படவில்லை- கோவை மாநகர காவல் ஆணையாளர்
கோவை அவிநாசி சாலையில் வைக்கப்பட்டுள்ள 40 கிலோமீட்டர் வேகத்தடுப்பு கேமரா மூலமாக இதுவரை யாருக்கும் சாலான் அபராதம் விதிக்கப்படவில்லை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன். கோவை…