கரும்பு டன் ஒன்றுக்கு ₹5000 வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
பள்ளிபாளையம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,நாடு தழுவிய அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளிபாளையம் ஓடப்பள்ளி பகுதியில் செயல்படும்…