நெடுவரம்பாக்கம் ஊராட்சியில் மகளிர் உரிமை திட்ட முகாம்
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெடுவரம்பாக்கம் ஊராட்சியில் மகளிர்க்கு உரிமை தொகை மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு பெயர் சேர்க்கும் முகாம்…