பவானிசாகர் அணை பகுதிக்கு தண்ணீர் குடிப்பதற்காக வந்த ஒற்றைக் காட்டு யானை
சத்தியமங்கலம் பவானிசாகர் வனச்சரகத்துக்குட்பட்ட பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தினமும் யானைகள் அதிகாலையில் காட்டுப்பகுதியில் இருந்து அணையின் மேல் பரப்பிலிருந்து அணைப்பகுதிக்கு தண்ணீர் குடிப்பது வாடிக்கையாகிவிட்டது அதேபோல்…