இன்றைய இளைஞர்கள் தேசப்பற்று மிக்கவர்களாக இருக்க வேண்டும்: கலைமாமணி முனைவர் வி.முத்து வலியுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி நிறுவனர்…