இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
பெரம்பலூர்.அக்.12. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு…